
யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கனடா Brampton ஐப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட றினோச் நித்தியானந்தன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான காலஞ்சென்ற இராஜேந்திரன் மற்றும் மரகதம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் கனகமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நித்தியானந்தன்(ஆனந்தன்) மற்றும் மணிமாலா(வாசுகி) தம்பதிகளின் கனிஷ்ட மகனும்,
சர்ஜினா, லிசானா, கிஷோர் ஆகியோரின் அருமைத் தம்பியும்,
சேந்தன், திருசன் ஆகியோரின் ஆசை மைத்துனரும்,
நித்தீரன் அவர்களின் குட்டி மாமாவும்,
ரஞ்சிதமலர் - எஸ் .எம் தனபாலன், வசந்த மலர் - சிவனேஸ்வரன், ரவீந்திரநாதன்- கூல்சன், துரேந்திரநாதன் - ஜெயமலர், திருநாதன் ஜெகநாதன்- கவிதா ஆகியோரின் ஆசை மருமகனும், சிவானந்தன் -சுஜாதா சசிமாலா- மகேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் மற்றும் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Dec 2024 2:30 PM - 4:30 PM
- Sunday, 08 Dec 2024 4:30 PM - 5:00 PM
- Sunday, 08 Dec 2024 6:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Dear Lisana and family, we are so deeply sorry for your loss. May Renoch rest in paradise. With love, Aamina Aliya Alysha Aqsa Ayesha Banu Bhavithra Farzaana Jayoti Krithika Manjot Nadia Shankari Susannah Tharaniya We are here for you, always.
RIPBook Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Brampton, Canada பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Please accept our deepest condolences.