

-
26 JUN 1963 - 26 MAR 2024 (60 வயது)
-
பிறந்த இடம் : சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பரிஸ், France Besançon, France
தொடக்கமும் முடிவும் நம் கையிலில்லை// தொடரும் பாதைகளே நம்மிடமுண்டு// நீ நடந்த வழிகளில் நன்மைகள் நிறைத்தாய்// உன்னை உருக்கி உறவுகளை மெருகேற்றினாய்// பொன்னைப் போலபெற்றோரைக் காத்தாய்// மண்ணை விடவும் உடன்பிறந்தோரை நேசித்தாய்// கண்ணாய்க் கருத்தாய் கருமமாற்றினாய்// உன்னை மறந்தே உலகினில் வாழ்ந்தாய்// தன்னை உருக்கும் மெழுகின் ஒளியானாய்// உன்னைக் காணா உலகினில் நாமும்// உறக்கமில்லா நிலைகளில் வாழ்கிறோம்// மண்ணைவிட்டு விண்ணகம் சென்றாய்// மன்றாடுகின்றோம் இறைவன் கையில் நீ மலராக இருக்க// கண்ணீர் நிறைந்த விழிகளினாலே// கண்ணீரஞசலி செலுத்துகின்றோம் // குலேந்தி என்றழைத்த குரல்கள் ததும்புகிறது// குவலயம் அறியும் நீசெய்த நன்மைகளை// இவ்வையகம் வாழும் காலம்வரை // வாழ்வாய் என்றென்றும் எம்மனங்களிலே// கண்ணீரைக் காணிக்கையாக்கும் அண்ணா குடும்பம்

Summary
-
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion