Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUN 1963
இறப்பு 26 MAR 2024
திரு ரெஜினோல்ட் முகேஸ் (குலேந்தி)
வயது 60
திரு ரெஜினோல்ட் முகேஸ் 1963 - 2024 சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுண்டுக்குளி றக்காறோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, Besançon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜினோல்ட் முகேஸ் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஜேந்தி, சிசிலியா தம்பதிகள் மற்றும் லோறன்ஸ்(திரவியம்) அக்கினேஸ் தம்பதிகளின் அருமைப் பேரனும்,

காலஞ்சென்ற ஆபிரகாம்(சின்ராசா), அந்தோனியாப்பிள்ளை(மலர்)  தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

சுரேஷ்(பிரான்ஸ்), ரெஜீஸ்(சுவி, கொலன்ட்), மரினா சுபாசினி(சுபா, பிரான்ஸ்) ஆகியோரின் பாசமான சகோதரரும்,

அருணா(பிரான்ஸ்), நோமன்(பிரான்ஸ்), விஜி(கொலன்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பபியோலா நொவேலா(பிரான்ஸ்), பிரியன்(கொலன்ட்) ஆகியோரின் மாமனாரும்,

சுவேதா ரெனீசன்(கொலன்ட்), அருணோரஜ், அத்ட்றியன், அரஷ்வின், அக்ஸிறறா(பிரான்ஸ்) ஆகியோரின் நேசமான சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான திரு திருமதி பிரான்ஸிஸ்(பபி), லார்த்து, திருதிருமதி பெனடிற் பெர்னம் மற்றும் காலஞ்சென்ற யோகராசா ராசாத்தி மற்றும் மரியம்மா(கனடா), மரியதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற றிச்சட், பாலசுப்பிரமணியம்(பாலா, பிரான்ஸ்),  திரேசா(சறோ, லண்டன்), பிரேமா(யோகம், பிரான்ஸ் லண்டன்), காலஞ்சென்ற பிலோமினா(லைலா) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற திருதிருமதி றீற்றா அந்தோனிமுத்து தேவராசா(ரைகர்) ராஜி,  திருதிருமதி டனிசீயஸ் றோசலின்(டானியல், பெல்ஜியம்), திருதிருமதி யேசுதாஸ் மாலா(குட்டி, ஜேர்மனி) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுபா - சகோதரி
சுரேஷ் - சகோதரன்
ரெஜீஸ்(சுவி) - சகோதரன்
நோமன் - மைத்துனர்
அன்ட்றேஷான் - உறவினர்
அத்டிறியன் - பெறாமகன்

Photos