

-
12 APR 1986 - 02 DEC 2023 (37 வயது)
-
பிறந்த இடம் : மட்டக்களப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : East Ham, United Kingdom
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஷன் றெஜினோல்ட் ஜெயசீலன் நிசாந்தன் அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கிறேஷன் றெஜினோல்ட் ஜெயசீலன் மற்றும் காலஞ்சென்ற இராஜசுலோசனா தம்பதிகளின் பாசமிகு மகனும், ஏபிரகாம் கோவிலசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கத்தரின் மெடோனா அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்ஷிகா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ஜெயச்சந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
லயணிக்கா, லயணுஜன், லஜாணிக்கா, லதுணிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜேஸ்வரன், பிளேந்திரராஜா, ஜெயந்திரராஜன், றோகினி, பிரியதர்ஷினி, நந்தா ஆகியோரின் அன்பு மருமகனும்,
விதுஷியா, கோசிகன், பியோனா, மேதிஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பங்கஜம், காஞ்சனா, நிமலறோஸ் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
அனுஷ்காந், மோனிஷா, டனுஷன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
துஷ்யந்தினி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆதர்ஷா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற அருட்திரு றேமன் அரசரெட்னம் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
பிறிட்டா, காலஞ்சென்றவர்களான மைக்கல், கருணா ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஏஞ்சல், அசோக், கிருஷாந்தி, டில்கிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகிரதன், கோடீஸ்வரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அரசரெட்ணம் பிலோமினா, வைரமுத்து அலெக்சாண்டர் மற்றும் இராஜேஸ்வரி அக்னஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 18 Dec 2023 11:00 AM - 5:00 PM
- Tuesday, 19 Dec 2023 9:00 AM - 5:00 PM
- Wednesday, 20 Dec 2023 9:00 AM - 5:00 PM
- Thursday, 21 Dec 2023 9:00 AM
- Thursday, 21 Dec 2023 10:30 AM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மட்டக்களப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
East Ham, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை மன்றாடுகின்றோம். பிரிவினால் துயர் அடைந்த அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆண்டவர் துணை நிற்பார்.