அமரர் றேமண்ட் பாலரட்ணம்
(புனிதராஜ்)
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Raymond Balaratnam
1958 -
2019
Rest in peace friend, we know you are in a better place and one day we shall meet again உங்களை நான் ஸ்ருட்காட் ஜேர்மனியில் தமிழ் ஆன்மீக பணியகத்தின்சார்பாக அண்மித்து அறிவேன்.. எனது ஆங்கில ஆசியையின் புதல்வன்...... ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்சார்ந்த அனைவருக்கும் . ஆன்ம ஈடேற்றத்திற்காக இறைவனை இறைஞ்சுகிறோம். ஸ்ருட்காட் தமிழ் ஆன்மீக பணியகம் ஜேர்மனி
Write Tribute