மரண அறிவித்தல்
அமரர் றேமண்ட் பாலரட்ணம்
(புனிதராஜ்)
வயது 61
Tribute
35
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட றேமண்ட் பாலரட்ணம் அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான T. F. W. பாலரட்ணம் மே பெயற்றிஸ்(ஜோதி ரீச்சர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேதநாயகம், மேரிஜோசவின்(பவளம் ரீச்சர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜனனி(Nilani) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜோதினி, றோஷினி, கிறிஷ்னி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகராஜ், வசந்தினி, வினோதராஜ், அமல்ராஜ், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்