யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சுப்பிரமணியம் அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திவிஷா, திவாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமலர் நகுலேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
நாகராஜா, லோகராஜா, கமலநாதன், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளசலாதேவி, சிவநாதன், சண்முகநாதன், செல்வகாந்தன், சுபத்திராதேவி, சுசிலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 28 Jan 2025 4:00 PM - 8:00 PM
- Wednesday, 29 Jan 2025 8:00 AM - 8:00 PM
- Thursday, 30 Jan 2025 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41412400865
- Mobile : +41789656134
- Mobile : +41797480693
- Mobile : +41799481722