5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராயப்பு சோதிமலர்
(அன்னம்)
வயது 73
அமரர் இராயப்பு சோதிமலர்
1946 -
2020
அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு சோதிமலர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே அம்மா
எம்மை பெற்று வளர்த்து
அன்புக்கும் பாசத்திற்க்கும் உறைவிடமாய்
பல இன்னல்களை கடந்து எம்மை
வளர்த்து வாழவைத்த எம் தாயே!
உதிரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!
உங்கள் ஆத்மா
சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்