Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 AUG 1946
இறப்பு 30 APR 2020
அமரர் இராயப்பு சோதிமலர் (அன்னம்)
வயது 73
அமரர் இராயப்பு சோதிமலர் 1946 - 2020 அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு சோதிமலர் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை

நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை

உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது

அன்பின் இறைவா எமக்கு இப்படியோர்
அன்பான அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்