Clicky

பிறப்பு 23 FEB 1940
இறப்பு 30 JAN 2021
அமரர் இராயப்பு அந்தோனிப்பிள்ளை
இளைப்பாறிய Ceynor ஊழியர்
வயது 80
அமரர் இராயப்பு அந்தோனிப்பிள்ளை 1940 - 2021 பாஷையூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rayappu Anthonipillai
1940 - 2021

மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். நம்முடைய தேவனும் இரட்சகருமாகிய இயேசுவின் அன்பு உங்களை ஆற்றும்.

Write Tribute