அமரர் இராயப்பு அந்தோனிப்பிள்ளை
இளைப்பாறிய Ceynor ஊழியர்
வயது 80
அமரர் இராயப்பு அந்தோனிப்பிள்ளை
1940 -
2021
பாஷையூர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rayappu Anthonipillai
1940 -
2021
There are no goodbyes for us , Wherever you are, you will always be in our heart Chiththappa. சித்தப்பா ! நீங்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் , பாசமும் , என்றைக்கும் எம்மை விட்டு நீங்காது . நள்ளிரவில் அடிக்கடி ஒலித்த மணியோசையும் பாசமான தேடலும் இவ்வளவு சீக்கிரத்தில் மறையுமென நினைத்தும் பார்க்கவில்லை நீங்கள் உரத்துப் பேசியதை ஒருநாளும் கேட்டதில்லை தேசம் கடந்து பல தேசம் சென்றும் மாறாத உங்கள் அன்பு மரணத்திலும் மாறாது சித்தப்பா .
Write Tribute