யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lillestrøm ஐ வதிவிடமாகவும் கொண்ட ரவிசங்கர் சிவானந்தன் அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன், தவராணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், முருகேசன், காலஞ்சென்ற பிரேமாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷோபிதா அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலா, நிக்ஷிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கலாமதி மற்றும் ரவிமோகன், சுரேஷ், நிவேதினி, வத்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலசூரியன், குகராஜன், இரத்தினக்குமார், ரவீந்திரன், சுபாஸ், மோகன், லதா, சுதா, சித்திரா, சீலா, அலமேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 02 Mar 2023 12:00 PM - 2:00 PM
- Thursday, 02 Mar 2023 2:00 PM - 4:00 PM
ராஜு, உங்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்களும் ஆத்ம சாந்திக்கு அஞ்சலிகள். தருணத்தில் உதவி செய்யும் உங்களுடைய உயர்ந்த மனப்பாங்கு உங்கள் சந்ததியினருக்கு எப்போதும் துணைநிற்கும். நிம்மதியாக போய்...