Clicky

Obituary
Born 12 APR 1969
Rest 30 MAY 2026
Mr Jothiravy Ravishankar 1969 - 2026 Nelliady, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

Mr. Jothiravy Ravishankar was born in Nelliyadi, Jaffna and lived in London, UK and Melbourne, Australia. Has merged with God on 30th May 2026.

He was the beloved Son of late Chinniah Jothiravy and late Rathidevi Jothiravy.

Devoted Father of Saithirie. 

Loving Brother of Ravichandrika Navaratnarajah, Raviskanthan Jothiravi, Rathika Rahuraman.

Loving Brother-in-law of Navaratnarajah Nadaraja, Vadivelu Rahuraman.

Loving Uncle of Ahalya Rahuraman, Navani Navaratnarajah, Janani Navaratnarajah,  Armani Jothiravi, Denzell Jothiravi, Leeroy Jothiravi, Punya Bahl, Mayooran Rajkumar.

Beloved Grand Uncle of Aradhana Mayooran.

We humbly request our relatives, friends, and loved ones to kindly acknowledge this notice through RIPBOOK.

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதிரவி ரவிசங்கர் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா ஜோதிரவி, ரதிதேவி ஜோதிரவி தம்பதிகளின் அன்பு மகனும்,

சாயித்திரி ரவிசங்கர் அவர்களின் அன்புத் தந்தையும்,

ரவிச்சந்திரிகா நவரத்னராஜா, ரவிஸ்கந்தன் ஜோதிரவி, ரதிகா ரகுராமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  

நவரத்னராஜா நடராஜா, வடிவேலு ரகுராமன் ஆகியோரின் மைத்துனரும்,

அகல்யா ரகுராமன், நவனி நவரத்னராஜா, ஜனனி நவரத்னராஜா, புண்யா பாகல், மயூரன் ராஜ்குமார் ஆகியோரின் மாமாவும்,

அர்மானி ஜோதிரவி, டென்சல் ஜோதிரவி, லீரோய் ஜோதிரவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

Informed by: Family

Contacts

Vadivelu Rahuraman - Brother In Law

Those who sent flowers

F
L
O
W
E
R

Flower Sent

Our depeest condolences by Sister Sobiya Srijothy family from london, UK.

RIPBOOK Florist
United Kingdom 3 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Dear Shankar. Forever in our thoughts and always in our hearts. Rest peacefully! Sending all our love - from cousins and families in the UK.

RIPBOOK Florist
United Kingdom 3 weeks ago