
அமரர் ரவிதாஸ் ரஜனி
(வசந்தி)
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ravidas Rajani
1959 -
2021

இவரது ஆன்மா நித்திய வான்வீட்டில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறோம்.இவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
Write Tribute
வசந்தியின் ஆன்மா சாந்தி அடையவும் இந்த நேரத்தில் குடும்பத்தினர்களுக்கும் மனத்திடனையும், பலத்தையும் கொடுத்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்....