
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவிதாஸ் ரஜனி அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், இராமசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சற்குணம், சரசு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ரவிதாஸ்(ரவி) அவர்களின் அன்பு மனைவியும்,
கெளதம், ரிஷி, லம்போ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜலட்சுமி(இலங்கை), வரலட்சுமி(ஜேர்மனி), ரஞ்சிதா(இலங்கை), சாந்தா(சுவிஸ்), சிறி(பிரான்ஸ்), காமினி(இலங்கை), ஜெயம்(பிரான்ஸ்), வாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டேவிட், மனோகர், இராசேந்திரம், ரவி, சுகந்தி, ராகினி, ரமேஷ், செல்வி, குலம், ஜெயபாலசிங்கம், ரோசா, வனஜா, குமார், லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற அன்டன் பிரான்சிஸ், கருணா ஆகியோருன் அன்புச் சம்மந்தியும்,
கரின், டனிஷா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 20 May 2021 9:30 AM - 1:00 PM
- Thursday, 20 May 2021 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
வசந்தியின் ஆன்மா சாந்தி அடையவும் இந்த நேரத்தில் குடும்பத்தினர்களுக்கும் மனத்திடனையும், பலத்தையும் கொடுத்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்....