Clicky

பிறப்பு 28 JUN 1964
இறப்பு 24 MAR 2019
அமரர் ரவி கதர்காமர் 1964 - 2019 வரணி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 APR 2019 United Kingdom

ஒரு சில வருடங்களாக பழகி இருந்தாலும் என்றும் எமது மனதை விட்டகலா த ஒரு உண்மையான உறவை இன்று இழந்து விட்டோம் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.