நினைவஞ்சலி
அமரர் ரவி கதர்காமர்
வயது 54
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, Holland, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரவி கதர்காமர் அவர்கள் 24-03-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதர்காமர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரைக்குருக்கள், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னராணி(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதுஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.