
பிறப்பு
10 APR 1964
இறப்பு
12 JAN 2021

அமரர் இரவீந்திரன் தம்பிநாயகம்
1964 -
2021
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
தம்பி ரகு குடும்பம்
16 JAN 2021
United Kingdom
உடன் பிறப்பாகி எங்கள் மேல் பாசமும் பற்றும் காட்டி இன்முகத்துடன் பழகும் எங்கள் அண்ணா உனக்கு எங்களை விட்டுப் போக மனம் தான் வந்ததோ. எங்கள் சரீரத்தின் பகுதியை இழந்ததுபோல் துடிக்கின்றோம். ஏன் இந்த வேதனை தெய்வமே. நிங்கள் இப்பொழுது எங்களுடன் இல்லை என்றாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டு நீங்காது. எமது அண்ணணின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.?? We miss you பெரியப்பா?❤️
Summary
-
சுன்னாகம், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 15 Jan, 2021