

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரன் தம்பிநாயகம் அவர்கள் 12-01-2021 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம் பேபி சரோஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசு, இராசபூவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசாந், அநோஜன், அர்ச்சுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரா, காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், கலா, நந்தா, லதா, றகு, சுமணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணதேவி, கந்தசாமி, றமேஸ், செந்தூர்செல்வன், யேசுதாசன், பவானி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
கலாவதி, லதா, கிருபாவதி, சிவகுமார், தயாவதி, விமலாவதி ஆகியோரின் மைத்துனரும்,
ஜெகதீஸ்வரன், குகதாசன், அருளானந்தம், சுஜாதா, சிவனடி, செல்வா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுன்னாகம், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
