Clicky

மரண அறிவித்தல்
திரு ரவீந்திரன் சுரேந்திரன்
இறப்பு - 30 SEP 2025
திரு ரவீந்திரன் சுரேந்திரன் 2025 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வள்ளிபுனத்தை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சுரேந்திரன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரவீந்திரன், வனஜா தம்பதிகளின் அன்பு மகனும்,

மாஜேந்திரன்(இந்திரன்- கனடா), உஷாநந்திரன்(கனடா), கஜேந்திரன்(மாவீரன் அகச்சுடரோன்), கலைச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்தில்குமார்(கனடா), இந்துஜா(கனடா), ஶ்ரீபவித்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுடரோன், விதுர்க்கா, அன்பு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தமிழ், அழகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாஜேந்திரன்(இந்திரன்) - சகோதரன்
உஷாநந்திரன் - சகோதரன்
உஷாநந்திரன் - சகோதரன்
செந்தில்குமார்(கஜன்) - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute