
திரு ரவீந்திரன் ரகுதாஸ்
(செல்லா)
வயது 34
கண்ணீர் அஞ்சலி
Mr Raveendran Raguthas
1990 -
2024


தம்பி செல்லா ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
Write Tribute