
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் ரகுதாஸ் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அழகேஸ்வரி(பவளம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் பதிமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
றஜித், றசிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றமணன் அவர்களின் பெறாமகனும்,
சகிர்தா மற்றும் சகிந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
ரக்சன் அவர்களின் ஆசைமாமாவும்,
காலஞ்சென்றவர்களான ராதா, ரங்கன் ஆகியோரின் பெறாமகனும்,
பாலறஞ்சனா(ரஞ்சி-ஜோர்ச்), வனிதரஞ்சினி(ரஜனி), வரதன், கோகுலவதனி(ராதிகா) ஆகியோரின் அன்பு மருமகனும்ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details