Clicky

தோற்றம் 14 MAR 1967
மறைவு 23 SEP 2022
அமரர் இரவீந்திரன் ஜெயரஞ்சனா (சிந்து)
Holland Raga Music Singer
வயது 55
அமரர் இரவீந்திரன் ஜெயரஞ்சனா 1967 - 2022 அராலி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Raveedran Jeyaranjana
1967 - 2022

மதுப்புக்குரிய ரவிந்திரன் சிந்து அவர்களின் மரணம் எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்ட இழப்பு?மறக்கமுடியாத இவள் தந்தவிட்டு சென்ற பாடல்கள் எத்தனை ஒலிவாங்கியின் பெருமைக்கு இவள் சொந்தக்கரி. இசையால் நெதர்லாந்து நாட்டை மூழ்கடித்த பெருமை இவளின் பிள்ளைகளை சாரும்?கணவரின் ஆற்றலில் ஐரோப்பா மண்ணை முத்தமிட்ட இசைக்லைஞர்கள் வாழும் வயதில் மரணத்தின் பிடியிலே காலவன் எங்களின் அன்பு சகோதரியை கைபிடித்து இழுத்துக்கொண்டான் காலவன். சிந்து உங்கள் ஆத்ம சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ?!!!!!!!!!!!!!!?

Write Tribute

Tributes