

நண்பன் ரவி அவர்களின் துணைவியார் சிந்துவின் மரணச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். எல்லாம் நேற்று நடந்தது போல் நினைவில் உள்ளது. சிந்து தமிழ் அமுதம் இசைக்குழுவில் சிறந்த பாடகியாகவும், உதவும் கரமும், கனிவான இதயமும் கொண்ட பெண்ணாகவும் இருந்தார். அவர் இப்போது இவ் உலகை விட்டு விடைபெற்றுச் சென்றார் என்ற செய்தியை இதயம் ஏற்க மறுக்கின்றது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் சிந்துவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு மனம் வருந்துகிறோம். உங்கள் துன்பத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். நண்பன் ரவி மற்றும் அவரது பிள்ளைகளான விதுரன், சாது மற்றும் அவர்களைச் சார்ந்த அனைத்து குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சிந்துவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!. We are deeply saddened to hear of the death of our friend Ravi's wife Sindhu. Everything is remembered as if it happened yesterday. Sindhu was a great singer in the band Tamil Amutham, a woman with a helping hand and a good heart. The heart refuses to accept the news that she has now departed from this world. We regret that for some unavoidable reason we were unable to attend Sindhu's funeral. We share in your suffering. Our deepest condolences to friend Ravi and his children Vidhuran, Sadhu and all their families. We pray almighty that Sindhu's soul may rest in peace. Om Shanti! Om Shanti!! Om Shanti!!!.

Gone from our sight but never from our hearts. We will always remember your kindness, your love, your smile and your beautiful voice. We were all very blessed to have you. This is not goodbye,...