Clicky

பிறப்பு 16 DEC 1928
இறப்பு 26 JAN 2022
அமரர் இரத்தினேஸ்வரி கனகலிங்கம்
வயது 93
அமரர் இரத்தினேஸ்வரி கனகலிங்கம் 1928 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Ratneswary Kanagalingam
கொக்குவில், Sri Lanka

எனது அம்மம்மா திருமதி இரத்னேஸ்வரி கனகலிங்கம் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்றாலும் பெரும்பாலானவர்களிற்கு அவருடன் பழகிய நாட்கள் என்றுமே நீங்காத நினைவுகளாகவே இருக்கும் அதில் நானும் ஒருவன். அம்மம்மாவை நாம் எல்லோரும் " சின்ன குஞ்சயம்மா " என்று தான் அழைப்போம் இவரின் வீட்டிற்குள்ளே போவதென்றால் கால்களை நீரினால் சுத்தம் செய்த பின்பே உள்ளே நுளையமுடியும்(அது எமது வம்சா வழியாக வந்ததொரு விடயம்) மேலும் அம்மம்மாவின் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை தவழ்ந்தே இருக்கும் நான் அவர்களிடம் பழகிய நாட்களில் ஒரு போதுமே அவரிடம் கோபத்தை அல்லது அந்தப் புன்னகை இல்லாத முகத்தைப் பார்த்ததே இல்லை. கண்ணன் மாமா, ரவி மாமா மேலும் கெளரி மாமிக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டு அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லோரிற்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம்.

Write Tribute