1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினேஸ்வரி கனகலிங்கம்
வயது 93
அமரர் இரத்தினேஸ்வரி கனகலிங்கம்
1928 -
2022
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினேஸ்வரி கனகலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா
பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று வந்தோர்க்கு
பையிலும் நீ கொடுத்தீர் அம்மா
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort. Rest in peace.