அமரர் இரத்தினேஸ்வரி கனகலிங்கம்
வயது 93
அமரர் இரத்தினேஸ்வரி கனகலிங்கம்
1928 -
2022
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratneswary Kanagalingam
1928 -
2022
எத்தனை வயதிலே இன்னுயிர் நீப்பினும் பெற்றதாய் பிரிவது பெருந்துயர் தருவதே! இத்தனை காலமும் இனிதுற வாழ்ந்து உற்ற தன் உறவை உயர்த்திய தாயும் மெத்தென இறைவன் மெல்லடி மேவிப் பற்றியே வாழ்வார்! பரன் அடி நாமும் நித்தமும் வணங்குவோம்! நீவிரும் அமைதி பெற்றுமே வாழப் பிரான் அடி போற்றுவோம்! இராஜமனோகரன் - சசிகலா குடும்பத்தினர் - இலண்டன்
Write Tribute
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort. Rest in peace.