
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Ratneswari Kanthasamy
1951 -
2025

அன்பின் உருவமகள்.. வந்தோரை வளம் காண வரவேற்கும் விந்தைமகள்... கண்ணில் நிற்கின்றார்.. கனவிலும் நினைக்கவில்லை.. கண்ணியத்தின் கருணை மகள் காலன் கையில் சிக்கியதேனோ.. உறவார் உறங்காமல் தவிக்க.. இவர் மீளாத்துயில் கொள்வது முறையோ இறையே. அன்னையே உந்தன் பூதவுடல் தரிசனம் எனக்குக் கிடைக்கவில்லையே.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..

Write Tribute
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.