
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி கந்தசாமி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி(லண்டன்), காலஞ்சென்ற சுரேஸ் மற்றும் ரமேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன், துஸ்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனிதா, அபிஷா, அனோத், அனோஜா, அஞ்சலா, அச்சயன், ஆதிஸ், பிரியங்கன், சுலக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாய்ஷா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிபிள்ளை, கதிரவேல்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), சிவராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முருகேசு மற்றும் கார்த்திகேசு(லண்டன்), கிருஷ்ணபிள்ளை(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் வீரகுமாரி(லண்டன்), அருந்தவதேவி(இலங்கை), காலஞ்சென்ற ராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பூரணலீலா அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 22 Apr 2025 7:00 AM - 10:00 AM
- Tuesday, 22 Apr 2025 11:00 AM - 11:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details