கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnavel Mahipan
1971 -
2023
எமது குடும்ப நண்பரும், எனது ஆசிரியருமாகிய மிக மதிப்புக்குரிய இரத்தினவேல் ஆசிரியர் அவர்களின் மகனின் மறைவு பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இறைவன் இவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் அளிப்பாராக! மறைந்த மகன் மகிபனது ஆன்மா இறைவனின் சந்நிதியில் அமைதி பெற வேண்டுகின்றோம்.
Write Tribute
Rest in peace my friend. My heartfelt condolences to Mahiban Family, Mahinthan Family and Thabo akka family.