Clicky

பிறப்பு 07 JUN 1934
இறப்பு 11 AUG 2020
அமரர் இரத்தினவடிவேல் தனபாலசிங்கம்
ஓய்வுபெற்ற வருமானவரி திணைக்கள உத்தியோகத்தர்
வயது 86
அமரர் இரத்தினவடிவேல் தனபாலசிங்கம் 1934 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Anandarani Balendra 12 AUG 2020 United Kingdom

என்னுடைய தாய்மாமனாரின் மறைவு எனக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. நானும் எனது சகோதரர்களும் சிறுவர்களாக வளர்ந்த காலத்தில் எம்மோடு வசித்து எமது வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவராகத் திகழ்ந்தவர். அன்பும் பண்பும் கொண்ட அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. மாமி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஆனந்தராணி பாலேந்திரா க. பாலேந்திரா

Tributes