
அமரர் இரத்தினவடிவேல் தனபாலசிங்கம்
ஓய்வுபெற்ற வருமானவரி திணைக்கள உத்தியோகத்தர்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ratnavadivel Thanabalasingam
1934 -
2020
சிறுவயதிலிருந்தே அவரோடு வளர்ந்த எமக்கு அவரின் மறைவு மிகுந்த துயரைத் தருகிறது. எமது ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறோம். எமது குடும்பத்தின் மிகவும் வலுமிக்க தூண் போன்றவரை இழந்து நிற்கிறோம். எல்லோராலும் மதிக்கப்பட்ட பண்பும் நல்லொழுக்கமும் உடைய இவர் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தவர். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக. கனகசுந்தரம் ராமச்சந்திரன் வள்ளிநாயகி ராமச்சந்திரன் நினைவாக சுந்தர் ராமச்சந்திரன் & பாலராணி சுந்தரகுமார்

Write Tribute
உங்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்