
அமரர் இரத்தினவடிவேல் தனபாலசிங்கம்
ஓய்வுபெற்ற வருமானவரி திணைக்கள உத்தியோகத்தர்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ratnavadivel Thanabalasingam
1934 -
2020
அம்மா வழியிலே இளையவராக இருந்து எம்மையெல்லாம், இக்காலத்திலே வழிநடத்திய ஓரு துாண் தனம் அண்ணா (தனம் அப்பா). என்றும் அமைதியும் சாந்தமே வடிவான தனம் அண்ணாவின் (தனம் அப்பா) நெருங்கிய குடும்ப உறவுகள் அனைவருக்கும், எங்கள் முழு குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக்கொள்ளுகின்றோம்.

Write Tribute
உங்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்