
அமரர் இரத்தினசாமி சிறிதரன்
ACMA, CGMA (Chartered Global Management Accountant at University College London Hospital(UCLH, NHS), CIMA West London Chair, Sole Proprieter of Sritharan & Co Accountants, Oriental Fine Arts Academy of London(OFAAL) Permanent Trustee, Treasurer and German Co ordinator)
வயது 66
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அஞ்சலி.
எல்லோரையும் இணைத்து செயற்படுவதில் வல்லவர். அமைதியாக ஆறுதலாக பதில் தரும் அழகு அவரிற்கே உரிய அழகாகும். இறைவா இவ்வளவு சீக்கிரமாக ஏன் அழைத்தாயோ?
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி
Write Tribute
Our deepest condolences to the family