யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசாமி சிறிதரன் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷோபிதா, அனித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லப்பிராணியான Oreo இன் தாத்தாவும்,
முத்துரமணீதரன், முத்துலக்சுமி, சத்தியதரன், தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமங்கலராணி, சிறீகந்தராஜா, தர்சினி, பிருந்தினி, சாந்தன், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகனா, இலட்சியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அரவிந், திவியா, நிகிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பாரீசன், மிதுனா, ஜனார்த்தன், சஞ்சு, சரணிகா, சானுஜன், கௌரிசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Ratnaswamy Sritharan born in Atchuvely, SriLanka and lived in Greenford, London, passed away on 27th December 2023 in London.
Beloved son of Late Ratnaswamy, Selvaratnam of Atchuvely, Son- in- law of Late Rajaratnam, Pushpamalar of Chankanai.
Dearest husband of Shanthi,
Loving father of Shobithaa, Anitta.
Dearest brother of Muthuramaneetharan, Muthuluxmy, Sathiyatharan and Thayaparan.
Loving brother-in-law of Sumangalarani, Srikantharajah, Dharshini, Pirunthiny, Shanthan, Jeyarani, Nimalan and Swarnalatha.
Loving uncle of Lokana, Eladsiya, Methuna, Janarthan, Aravinth, Thiviyaa, Nikitha, Shanju, Saranika, Shanujan, Gowrison and Bareeson.
Loving grandfather of Oreo(pet).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Thursday, 04 Jan 2024 5:30 PM - 7:00 PM
- Friday, 05 Jan 2024 3:00 PM - 5:00 PM
- Sunday, 07 Jan 2024 9:00 AM - 11:15 AM
- Sunday, 07 Jan 2024 12:00 PM - 12:45 PM
- Sunday, 07 Jan 2024 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to the family