திரு இரத்தினசிங்கம் தம்பிராஜா
ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்
வயது 92
திரு இரத்தினசிங்கம் தம்பிராஜா
1933 -
2026
துணுக்காய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இலங்கை வங்கி குடும்பத்தில் இணைந்து அன்பளிப்பு மிகு சேவையாற்றி இளைப்பாறி ஓய்வு காலத்தை மேலும் சமூக மட்டத்தில் ஈடுபட்டு கனடாவில் இறையொடு கலந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
Write Tribute