Clicky

மண்ணில் 30 DEC 1933
விண்ணில் 27 JAN 2026
திரு இரத்தினசிங்கம் தம்பிராஜா
ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்
வயது 92
திரு இரத்தினசிங்கம் தம்பிராஜா 1933 - 2026 துணுக்காய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ratnasingham Thambirajah
1933 - 2026

அண்ணா உங்களின் மரண செய்தி அறிந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். நீங்களும் அக்காவும் அன்று எங்களுக்கு செய்த உதவிகளை நாம் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 🙏🙏🙏. கந்தசாமி குடும்பம் UK

Write Tribute

Tributes