ஐயா.. உங்களின் நல்ல ஆன்மீக சேவைகளைப் பார்த்து மனம் மகிழ்ந்த ஒரு நபர்களில் நானும் ஒருவன்."மறைந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். அன்பின் நினைவுகளுடன் கண்ணீர் அஞ்சலி". நல்ல பண்புகளைக் கொண்ட உங்கள் ஆத்மா சிவன் கமல பாதங்களில் சரணாகதி அடைய பிரார்த்திக்கின்றேன். ”சிறந்த மனிதரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து பிரார்த்திக்கின்றோம். "உங்கள் அன்பான பேச்சும், புன்னகையும் என்றும் நினைவில் இருக்கும். ஆத்மா சாந்தியடையட்டும்". "வாழ்ந்து மறைந்தாலும் உங்கள் பெயரும் உங்கள் தர்ம காரியம் துணுக்காய் ஶ்ரீசந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் புனருத்தாரனத்தை முடித்து கும்பாபிஷேகத்தினையும் கண்டு பெரும் தர்ம காரியத்தை நடாத்திய உங்களின் எண்ணங்களை நினைத்து ஆன்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம். லவனின் நண்பன் முரளி குடும்பம் இராம.முரளிதரகுருக்கள் ஜேர்மனி,பிராங்போர்ட்.