Clicky

பிறப்பு 19 FEB 1953
இறப்பு 25 DEC 2019
அமரர் ரட்ணசிங்கம் விஜேந்திரன் (விஜி)
Retried Accountant, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர்
வயது 66
அமரர் ரட்ணசிங்கம் விஜேந்திரன் 1953 - 2019 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnasingam Vijendran
1953 - 2019

யூனியன் கல்லூரியில் 10 வருடங்களாக ஒன்றாக கற்ற இனிய நண்பர் உறவினர் விச்சி என அழைக்கப்படும் விஜயேந்திரனின் அகால மரணச் செய்தி கேட்டு மிகவும் துயர் அடைகின்றோம். அவர்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் தெரிவித்து கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக! ஓம் சாந்தி சாந்தி சாந்தி சாந்தி! "Death is nothing at all, I have only slipped into the next room I am I and you are you Whatever we were to each other, that we are still." I was so sorry to hear of the passing of my good friend. He was a wonderful man and he was a great friend as well. I share in your grief at our sad loss. I will never forget all that he did for me. Please extend my sympathy to your entire family and let them know how much we share their pain at this sad time. In Friendship & Sorrow, Sathiamoorthy Selladurai ( Union College classmate)

Write Tribute