Clicky

பிறப்பு 19 FEB 1953
இறப்பு 25 DEC 2019
அமரர் ரட்ணசிங்கம் விஜேந்திரன் (விஜி)
Retried Accountant, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர்
வயது 66
அமரர் ரட்ணசிங்கம் விஜேந்திரன் 1953 - 2019 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnasingam Vijendran
1953 - 2019

எனது வகுப்பு சகமாணவனும் நண்பனுமாகிய விச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட விஜேந்திரனின் மறைவினால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை பிரார்த்திப்போம்.

Write Tribute