Clicky

பிறப்பு 30 NOV 1947
இறப்பு 10 AUG 2025
திருமதி இரத்தினசிங்கம் சிவமணி (மணி)
வயது 77
திருமதி இரத்தினசிங்கம் சிவமணி 1947 - 2025 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Ratnasingam Sivamani
1947 - 2025

அன்ரி என்று அழைத்திட்டால் அரவணைத்து ஆறுதல் தருபவரே; ஆயிரம் கணவுகளுடன் காத்திருந்தவரே; அவை நிறைவேறிட முன் காலனிடம் சென்றதேனோ? ஏற்க முடியாத பேரிடியை தந்ததேனோ எம் காலம் உள்ளவரை உங்கள் புன்னகை முகம் நெஞ்சை விட்டு அகலாதம்மா. உங்கள் ஆத்மா சாந்தியடையவும் உறவுகள் இத்துயரை தாங்கும் வலிமை பெறவும் இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி சாந்தி. கலைவானி

Tribute by
Kalaivani
Norway
Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute