
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சிவமணி அவர்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்து மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சீதாலட்சுமி, மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வசந்தகுமாரன், விஜயகுமாரன்(பிரான்ஸ்), கெங்காதேவி(சர்மிலி-நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஞ்சினிதேவி(பிரான்ஸ்), பாஸ்கரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விரான்ஜ், மிரான்ஜ், விமிக்கா(பிரான்ஸ்), பதுஷா, பிரம்மியா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4790630541