Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JAN 1935
இறப்பு 04 MAY 2026
திருமதி இரத்தினசிங்கம் செல்லம்மா
வயது 91
திருமதி இரத்தினசிங்கம் செல்லம்மா 1935 - 2026 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கட்டாடுவயல், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் செல்லம்மா அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற க.கந்தையா மற்றும் க.தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சு.இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தா. சாரதாதேவி(வேரவில்), இ. சோதிலிங்கம் (லண்டன் ), சி.அன்னலட்சுமி(கரவெட்டி), இ. ஏரம்பமூர்த்தி (அளவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற க. விஷ்வலிங்கம், ந. நாகமுத்து, சு. சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொ. சிவராமலிங்கம், சோ. கமலநாயகி, ஏ. ஜெயந்தினி, காலஞ்சென்ற சு.தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தா.விக்கினேஷ்வரி, தெ.நாகேஸ்வரி, தா.தயாபரன், க.தமிழினி, கே.சுஜாளினி, கி.ஷாலினி, சி.குமரேசன், சி.சரவணகுமரன், சி.சிவகுமாரன், ஏ.சுஜிந்தன், ஏ. கேசவன், தி. டனுஷா, ஏ. அபிஷன், காலஞ்சென்ற தா. பாராசக்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தெ.துஷாந்த், தெ.கஜந்தினி தெ.கம்சன், த.கஜநிலவன், த.டினுஜா, கு.ஆராதனா, கு.ஆருத்ரா, ச.அகரன், ச.ஆத்விகன், சி.அக்க்ஷித், சி.அஹீரா, தி.பிரதீஸ், க.ஜெனிஷா, கே.வினுதன், கே.ஷானவி, கீ.பிரகதிஷ், கீ.கவிநயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2026 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வேரவில் பூநகரியில் உள்ள அவரது மூத்தமகளின் இல்லத்தில் இடம்பெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரவணகுமரன் - பேரன்

Photos

No Photos

Notices