Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 NOV 1964
இறப்பு 24 JUN 2026
திரு இரட்ணசிங்கம் இரவீந்திரன்
வயது 61
திரு இரட்ணசிங்கம் இரவீந்திரன் 1964 - 2026 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இரட்ணசிங்கம்(தையிட்டி), செல்லம்மா(குரும்பசிட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை கனகம்மா(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரபீஷன், விதுர்ஷனா, ரக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுயன் பவானந்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

பவானந்தராஜா ஜெயசக்தி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்ற விஜயசிறி மற்றும் சத்தியசிறி(றஞ்சி), ஜெயசிறி, சாந்தசிறி, பத்மசிறி, இராஜசிறி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் முரளிதரன், கமலநாதன், தர்மசிறி, மோகனதாசன், சிறிதரன், காலஞ்சென்ற பூங்காவனம் மற்றும் விசுவலிங்கம், காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் இராஜலிங்கம், லலிதாராணி, ஜெயராணி, சரோஜினிதேவி, சுகிர்தராணி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியங்கா, பிரசாந், ருசாந், இரம்மியா, துவாரகா, காலஞ்சென்ற பிருந்தன், ஈழவன், றபிக்கா, றஸ்னன், சிறினன், சாரூரன், சபீனா, மிதுசா, சிந்துஜா, நிருஜா, அபிசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

முரளிதரன் - மைத்துனர்
இராஜலிங்கம் - மைத்துனர்
பத்மா - மனைவி

Photos