Clicky

பிறப்பு 28 DEC 1950
இறப்பு 06 NOV 2023
திரு இரத்தினசிங்கம் நாகரத்தினம்
தமிழாசான், ஓய்வுபெற்ற விரிவுரையாளர் (lektor, Mailand videregående skole)
வயது 72
திரு இரத்தினசிங்கம் நாகரத்தினம் 1950 - 2023 Johor Bahru, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Ratnasingam Nagaratnam
1950 - 2023

கண்ணீர் அஞ்சலிகள் நேற்றிருந்தார் இன்றில்லை நீக்கமற நினைவுகளை நிலை நிறுத்தி காற்று வெளியிடை கலந்துவிட்டார் . நோர்வே நாட்டிற்கு புலம்பெயந்த மூத்த தமிழ் குடிகளில் ஒருவராய் ஆற்றல் மிகு தமிழ் சமூகம் உருவாக்க தமிழ் பணிகள் பல நீர் செய்தீர் சைவம் தழைக்க விதை போட்ட இன மாந்தர் வரலாற்றில் உங்கள் பெயரும் தப்பாமல் இடம்பிடிக்கும் பூத்த மலர் பொழுது சாய வாடிவிடும் காய் கனிந்து நிலத்தில் விழும் காலமென்ற சுழல் காற்றில் கலையாத பொருட்கள் உண்டோ? காலமே தந்தது காலமே அழைத்தது இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாறு நண்பனே . ஓம் சாந்தி

Write Tribute

Tributes