Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 DEC 1950
இறப்பு 06 NOV 2023
அமரர் இரத்தினசிங்கம் நாகரத்தினம்
தமிழாசான், ஓய்வுபெற்ற விரிவுரையாளர் (lektor, Mailand videregående skole)
வயது 72
அமரர் இரத்தினசிங்கம் நாகரத்தினம் 1950 - 2023 Johor Bahru, Malaysia Malaysia
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியா Johor Bahru ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகத்தை வதிவிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட  இரத்தினசிங்கம் நாகரத்தினம் அவர்கள் திங்கட்கிழமை 06-11-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வநாயகம் இரத்தினசிங்கம், ஜெயராணி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற வடலியடைப்பைச் சேர்ந்த மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி(ஓஸ்லோ, நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வமணி, ஜெயரத்தினம்(நோர்வே), காலஞ்சென்ற சிங்கரத்தினம், இரத்தினமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராதாகிருஷ்ணன், சுகன்யா(நோர்வே), புலேந்திரன், மகேந்திராதேவி, காலஞ்சென்ற சர்வானந்தன், மனோன்மணி, கோணேஸ்வரி, சுவர்ணராசா(நோர்வே), சிவஞானம், ஈஸ்வரி, சற்குணேஸ்வரி(கனடா), சத்தியறூபி(நோர்வே) ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயரூபன்(கனடா), காலஞ்சென்ற ஜெயபிரகாஸ், ஜெயநிவேதன் (நோர்வே) ஆகியோரின் சித்தப்பாவும்,

மயூரேசன், மயூரதன், மயூரதி, மயூராஜ் ஆகியோரின் தாய்மாமனும்,

ஏரன், அரவிந்த், ஜூனா பிரகாஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயரத்தினம் - சகோதரன்
சிவச்சந்திரன் - உறவினர்
றஜி - உறவினர்
விமலாதேவி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்