Clicky

பிறப்பு 28 DEC 1950
இறப்பு 06 NOV 2023
திரு இரத்தினசிங்கம் நாகரத்தினம்
தமிழாசான், ஓய்வுபெற்ற விரிவுரையாளர் (lektor, Mailand videregående skole)
வயது 72
திரு இரத்தினசிங்கம் நாகரத்தினம் 1950 - 2023 Johor Bahru, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ratnasingam Nagaratnam
1950 - 2023

மலர்ந்த முகம். மல்லாகத்து மகான். தமிழுக்கு ஆசான். மற்றவர்களின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைபவர். அவர் தான் எங்கள் ராசன் அண்ணா/ மாமா. மல்லாகத்து மக்களும் நோர்வே நாட்டில் கால் பதிக்க காரணமானவர். நோர்வே நாட்டு அடுத்த தலைமுறை தமிழ் மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் எங்கள் ராசன் அண்ணா/ மாமா. உறவினர் அன்புடன் ராசன் என்றும் உலகம் நாகரட்ணம் மாஸ்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் இப்பொழுது ஆண்டவன் மடியில். அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கின்றோம். விமலாக்கா/ அன்ரி மற்றும் உறவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த ஆறுதலை தெரிவிக்கும் அன்பு உள்ளங்கள் அகில், சுபா, பிரசாத், அருண்.

Write Tribute

Tributes