
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் ஆனந்தகோபால் அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இரத்தினசிங்கம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
லீலாவதி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
Florence அவர்களின் அன்புக் கணவரும்,
கவுசிகா, செலின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பெறாமகனும்,
இரத்தினசிங்கம் தங்கவடிவேல்(பிரான்ஸ்), செல்லத்துரை இராசமாணிக்கம்(இலங்கை), இராஜகோபால் சரஸ்வதி(இலங்கை), கந்தசாமி பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), கந்தசாமி கிறிஸ்ணமூர்த்தி(பிரான்ஸ்), இரத்தினசிங்கம் ஆனந்தவடிவேல்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற தங்கேஸ்வரி, மகாலஷ்சுமி, சித்திரா, இந்திரா, கிருபா, நந்தினி(இலங்கை), குணவதி(பிரான்ஸ்), சிலோசனா(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலிங்கம்(சுவிஸ்), பத்மராணி(பிரான்ஸ்), கணகமணி(இலங்கை), ராணி(இலங்கை), முருகதாஸ்(இலங்கை), துரை (பிரான்ஸ்), உதயன்(பிரான்ஸ்), கேதிஸ்(பிரான்ஸ்), சசீ(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிஜா, நிருஜா, தனுஜா, தர்மிணா, மதனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அனோஜன், நிவேர்தன், கண்ணன், றஜனி, மோகன், றமணா, ராதா, துசாந்தன், ஜெயலஸ்சுமி, தனுசிபா, தர்ஷன், லாவண்யா, விதுஷன், சதுவின், கேசிகா, பவித்திரன், றேசிகா, லென்விணா, கவிஷன், யதுசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகிஸ்கந்தன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.