Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 25 SEP 1936
விண்ணில் 14 AUG 2021
அமரர் இரட்ணசாமி சுந்தரலிங்கம் (சுந்தரி அண்ணா)
வயது 84
அமரர் இரட்ணசாமி சுந்தரலிங்கம் 1936 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரட்ணசாமி சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் ஐயா

நீங்கள் இன்றி 12 திங்கள்கள் கடந்து விட்டோம்
ஆனால் எத்தனை வருடங்கள் கடந்தாலும்
உங்கள் நினைவு எங்களை கடந்து போகாது
நாங்கள் மட்டும் இல்லையய்யா- நீங்கள்
செய்த தர்மங்களையும் மறக்காத இதயங்கள் ஐயா
உங்களை நினைத்து வானம் கூட அழுவதைப் பார்த்தோம் ஐயா
நாம் எல்லோரும் உங்களையும் அம்மாக்களையும்
எங்கள் காலங்கள் உள்ளவரை கண்ணீர் பூக்களால்
அஞ்சலி செய்வோம்.

ஐயா ஓம் சாந்தி!

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி கிரியை 03-08-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் No. 115 Knollmead, Surbiton KT5 9QR, UK எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 15 Aug, 2021