Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 SEP 1936
விண்ணில் 14 AUG 2021
அமரர் இரட்ணசாமி சுந்தரலிங்கம் (சுந்தரி அண்ணா)
வயது 84
அமரர் இரட்ணசாமி சுந்தரலிங்கம் 1936 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசாமி சுந்தரலிங்கம் அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இந்திராதேவி, சாரதாதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இரட்ணசாமி, ஜானகிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சற்குணபதி, யோகானந்தராசா மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, சுதர்சனராஜா, கிருஷ்ணகுமார், பிரேம்குமார் மற்றும் நிர்மலாதேவி, ஜெயகிருஷ்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

இந்திரலிங்கம், சாந்தினி, பவானி, பிரபாகரன், ஹரிகரன், சத்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மங்கயற்கரசி, அருமைத்துரை, மோகன், சாந்தினி, கலைச்செல்வி, இராமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரன், இந்துஜா, ரோசீலன், சுவேனியா, விநோத், விபூ, திவாகர், கெளதம், சந்தியா, சுவாதி, சங்சீவ், விதுஷன், வைசாலி, ஆர்த்தி, கோகுலன், அஷ்வினி, அபிநயன், அருஷன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

மாயா, நிலா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது திருச்சி சிறினிவாச நகர் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் திருச்சி ஓயாமாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திரலிங்கம்(முரளி) - மகன்
சாந்தினி - மகள்
பவானி - மகள்
பிரபாகரன் (கோபி) - மகன்
ஹரிகரன்(கண்ண ன்) - மகன்
சத்யா - மகன்